tag:blogger.com,1999:blog-5095664685004671436.post1842214373524864377..comments2024-01-06T19:37:31.201+05:30Comments on  தமிழ்க் கவிதைகள்..!: உனைப் பார்த்த வினாடியிலிருந்து..!மோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5095664685004671436.post-82949444627482576822010-08-16T16:51:18.689+05:302010-08-16T16:51:18.689+05:30உங்க குறும்புக்கு அளவே இல்ல கலா..!
எனக்கும் ஆசைதா...உங்க குறும்புக்கு அளவே இல்ல கலா..!

எனக்கும் ஆசைதான்.. ஆனால் என்ன செய்ய... என் மனசுதான் என்னிடம் இல்லையே..!

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-43468701027268304322010-08-14T14:27:50.959+05:302010-08-14T14:27:50.959+05:30நீ யார்..?
என்ன உன் பேர்..?
ஏது உந்தன் ஊர்..?
இவைக...நீ யார்..?
என்ன உன் பேர்..?
ஏது உந்தன் ஊர்..?
இவைகளை நான்றியேன்…
ஆனால்…\\\\\\

ஐய்யய்யோ... மோகனன் இது எனக்கா?

உனைப் பார்த்த வினாடியிலிருந்து
இனி நீதான் நான்…
உன் பேர்தான் இனி என் பேர்…
உன் ஊர்தான் இனி என் ஊர்..!\\\\\

அப்பாடா... நான் தப்பிச்சன்.
நீங்கதான் என்னைப் பார்க்கவே இல்லையே.....

உன் பேர்தான் இனி என் பேர்…
உன் ஊர்தான் இனி என் ஊர்\\\\\
இனிமேல் உங்களை மோகனன் என்று சொல்லமாட்டேன்.
உங்கள் இல்லக்கிழத்தியாளின் பெயரைச் சொல்லித்தான்
கூப்பிடவேண்டும் போலிருக்கிறது...நீங்கள் படும்
காதல் அவஸ்தையைப் பார்த்தால்.....கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-63098073576376936692010-08-13T15:44:37.549+05:302010-08-13T15:44:37.549+05:30அதெல்லாம் அவுகள பார்த்த நிமிடத்துலருந்தே மாத்திட்ட...அதெல்லாம் அவுகள பார்த்த நிமிடத்துலருந்தே மாத்திட்டோம்ல... விடுவமா என்ன?

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-78851209117056578492010-08-13T15:10:52.087+05:302010-08-13T15:10:52.087+05:30தலைவா சீக்கிரம் போய் ஊர், பெயரு, அட்ரெஸ் எல்லாம் ம...தலைவா சீக்கிரம் போய் ஊர், பெயரு, அட்ரெஸ் எல்லாம் மாத்திருங்க...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.com