tag:blogger.com,1999:blog-5095664685004671436.post4091671249299344676..comments2024-01-06T19:37:31.201+05:30Comments on  தமிழ்க் கவிதைகள்..!: பாலியல் வன்முறையை?மோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5095664685004671436.post-2265670683832374112013-03-11T17:43:04.749+05:302013-03-11T17:43:04.749+05:30மகிழ்ச்சி நண்பரே...
இந்தியாவில் மதுவை பெண்ணினம் வ...மகிழ்ச்சி நண்பரே...

இந்தியாவில் மதுவை பெண்ணினம் விரும்புவதும் இல்லை... உருவாக்குவதும் இல்லை... சிலர் விதிவிலக்காக இருக்கலாம்...

ஆனால் ஆணினத்தின் தவறுகளுக்கு மது காராணம் என்பதை மாண்புடன் ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள்...

மதுவை தயாரிப்பதும், விற்பதும், நுகர்வதும் ஆணினம்தான்... பெண்ணினம் அல்ல..

பெண்ணை நாம் கண்ணாய் பாதுகாக்க வேண்டும். அவள் நமக்கு இணையானவள். மனித இனத்தில் சரிசம பங்கும், பாத்தியமும் கொண்டவள்...

விருப்பமில்லையெனில் கட்டிய மனைவியைக் கூட தீண்டாதவனே ஆண்மகன்... மற்றவர்கள்.......?

நீங்களே பதிலெழுதிக் கொள்ளுங்கள்...

விவாதம் முற்று பெற்று விட்டதென்று நினைக்கிறேன்...

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்
மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-46202529720000873602013-03-11T17:36:05.768+05:302013-03-11T17:36:05.768+05:30
maalai vanakkam nanbare....
aaninam athu mirugir...
maalai vanakkam nanbare....

aaninam athu mirugirathu enbathu unmaithan....

aanalum ithaiyellam thandi madhu manithanuku

pirathana ondraga marivittathu...

madhu mayakkathil manithan thannai marakiran
mayakkathil thavarugal seigiran...

thavaruku inangubavargalai anaikiran
illavittal azhikiran...

enna seivathu nanbare.....A.selvamaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-10883717647344675392013-03-09T18:27:18.435+05:302013-03-09T18:27:18.435+05:30இங்கு பெண்களின் குற்ற எண்ணிக்கை மிகவும் குறைவு நண்...இங்கு பெண்களின் குற்ற எண்ணிக்கை மிகவும் குறைவு நண்பரே...

ஆணினம் அத்து மீறுகிறது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்...

ஆணினத்திற்கும் ஒழுக்கம் பொது... ஒரு பெண்ணோ ஆணோ விரும்பி செல்கிறார்கள் என்றால் அது அவர்கள் சுதந்திரம்... பாலியல் வன்முறை என்பது அடுத்தவர் சுதந்திரத்தை அல்லவா கொன்றழிக்கிறது...

ஆணினம் திருந்தினால் அனைத்தும் திருந்தி விடும் என்கிறேன் நான்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-89538719463073579992013-03-09T18:08:45.152+05:302013-03-09T18:08:45.152+05:30
illai nanbare...
naan sirumigalaiyum, pa...

illai nanbare...

naan sirumigalaiyum, palli manavigalayum,

AADAI kattupadu illamal irukirargal endru kooravillai..

sirumigal meethum, palli manavigam meethum,
appavi pengal meethum paliyal vanmuraiyil eedupadubavargal nichayamaga
thandikka pada vendiyavargal than athil maatru karuthu illai...

sirumigalai apadi seiyum angalin mana nilaiyai parkka vendum
avan manithanaga irunthal appadi seiya mattan.
appadi seibavargal manithargale illai, veraruka vendiya mirugangal.

palunurvu pengaluku erpadatha endru ketkirirgal
apadi erpattalum oru 5 vayathu siruvanai avalal palunurvirku atpadutha
mudiyathu.

analum ningal udagangalil padithirupirgal

asiriyai manavanodu kalla thodarbu....

40 vayathu pen 15 vayathu siruvanudan odi ponathu...

ithellam namaku verum seithi thana? nanbare....A.selvamaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-78529056411737374322013-03-09T16:11:59.018+05:302013-03-09T16:11:59.018+05:30தங்களின் வாதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே...
1000-ல் ...தங்களின் வாதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே...

1000-ல் 2 பெண்கள் நீங்கள் சொல்லும் பிரிவில் வருவார்கள்...

ஆண்களில் அப்படி இல்லையே... சிறுமிகள் எங்கு அசிங்கமாக ஆடை அணிந்திருக்கிறார்கள். பள்ளி செல்லும் மாணவிகள் எங்கே அசிங்கமாக ஆடை அணிந்திருக்கிறார்கள்...

ஆணின் பார்வை ஏன் பாலுணர்வுக்கு திரும்பிக் கொண்டே இருக்கிறது. தேவையெனில் இதற்கென தனி இடங்கள் இருக்கின்றனவே அங்கே போகவேண்டியதுதான... ஒன்றுமறியா சிறுமிகளும், மாணவிகளும் ஏன் பலியாக வேண்டும்...

பாலுணர்வு பெண்களுக்கு ஏற்படாதா.. அவள் இங்கே அப்படித்தான் நடந்து கொள்கிறார்களா?

ஆணுக்கு ஒரு நீதி.. பெண்ணுக்கொரு நீதியா நண்பரே..?மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-10618448575183720142013-03-09T16:08:03.479+05:302013-03-09T16:08:03.479+05:30nanbare,
naan kuripittathu sila pengalai mattume...

nanbare,

naan kuripittathu sila pengalai mattume...
anaithu pengalaiyum alla..

athey pola suya kattupadu, suya olukkam konda angal ingeythan

athigam irukirargal.

ayal naadugalil AADAI kattupadu illaithan avargathu kalacharam veru
nammudaiyathu veru... angey oru ano allathu penno ethanai perudanum thirumanam
seiyalam, kadhalikkalam, intha panbadu namathu naattil undaa? illai
appadithan seiya mudyuma?

namathu panbadu kalacharathai peni kappathil pengalukkum perum pangu
undu nanbare.

paliyal unarvugalai thoondi anglai mayakkum pengalum inge
irukirargal enbathu unmaithane...

angaluku enna analum ketka inge sattam illai
athanal than naam pengalai indru varai theivamagave parkindrom.

AADAI suthandhiram enbathu ennavendru enaku puriya villai.
oru aanai palunavirku thoondum vagaiyil AADAI anivathu than
AADAI sudhanthirama nanbare?

Thanks & regards
A.SelvaA.selvamaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-75529381975099104352013-03-09T10:52:34.726+05:302013-03-09T10:52:34.726+05:30அன்பருக்கு...
தங்களின் கருத்தில் தவறு ஏதும் இல்லை...அன்பருக்கு...

தங்களின் கருத்தில் தவறு ஏதும் இல்லை.

இருப்பினும் ஆண்கள் இதுபோன்று மேலாடை இல்லாமல் அணிந்து கொண்டு தெருவில் போனால் பெண்கள் யாரேனும் வந்து பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்களா என்ன?

அயல்நாடுகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லையே...

ஆடை சுதந்திரம் இருபாலருக்கும் பொதுதானே...

சுயகட்டுப்பாடு, சுய ஒழுக்கம் பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் இருக்க வேண்டும் என்கிறேன் நான்...

இதற்கு தங்களின் பதில் என்ன நண்பரே...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-12051831300212926992013-03-09T10:48:14.093+05:302013-03-09T10:48:14.093+05:30vanakkam nanbare...
thangalin kavithai nandr...vanakkam nanbare...

thangalin kavithai nandraga irukirathu...

unarvu poorvamana varikal arumai....

analum oru chinna mana kastam enaku...
ungal meethalla. sila pengal meethu.

parampariyam, kalacharam pondra vatraiku peyar pona namathu
bharatha nattil sila pengal AADAI kattupadu illamal pothu idangalil
sutri thiriyum
nilaithan naam nattu pengaluku erpadum nilamaiku karanam ena naan ninaikiren.

AADAI kattupad illamal irupathu pengalin sudhanthiram endru solgirargal
anal avargaluku varum abathugaluku karanam AADAI kattupadu illamaithan endru
yaar avargaluku solvathu.....

Naan ethenum thavaraga solliyirunthal mannikavum.

Thanks & regards
A.SelvaA.selvamaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-72956282971284486572013-03-06T10:23:32.859+05:302013-03-06T10:23:32.859+05:30மாற்றுவோம்... ஆணினம் என்று சமத்துவத்தின் உணைமையைப்...மாற்றுவோம்... ஆணினம் என்று சமத்துவத்தின் உணைமையைப் புரிந்து கொள்கிறது.. அன்றுதான் இந்நிலைமை மாறும்...

அதை அரசு முன்னெடுத்துச் செல்லவேண்டும் தோழி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-88974068551278572772013-03-06T08:21:54.311+05:302013-03-06T08:21:54.311+05:30ஆதியில் தொடங்கிய ஆணாதிக்கம் வேரறுந்தால் மட்டுமே இங...ஆதியில் தொடங்கிய ஆணாதிக்கம் வேரறுந்தால் மட்டுமே இங்கே பெண்ணியம் பாதுகாக்கப்படும்.அதுவரை சட்டங்கள் எல்லாம் வெறும் கண் துடைப்புதான் ..! Anonymoushttps://www.blogger.com/profile/00257255738384948122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-12442803557919987522013-03-05T18:08:33.728+05:302013-03-05T18:08:33.728+05:30மாறவேண்டும் சரவணன்...
இல்லையெனில் நாம் அதை மாற்ற ...மாறவேண்டும் சரவணன்...

இல்லையெனில் நாம் அதை மாற்ற வேண்டும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-31624257160134917292013-03-05T18:08:01.020+05:302013-03-05T18:08:01.020+05:30வாரும் ராஜரே...
தங்களின் கருத்தும் பல மாக்களை மக்...வாரும் ராஜரே...

தங்களின் கருத்தும் பல மாக்களை மக்களாக்கட்டும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-68650036540614520702013-03-05T17:34:13.508+05:302013-03-05T17:34:13.508+05:30இவையெல்லாம் கனவுகளாகிப் போகும். பெண்கள் சுதந்திரம்...இவையெல்லாம் கனவுகளாகிப் போகும். பெண்கள் சுதந்திரம் எப்போது கிடைக்குமோ...! பாலியல் கொடுமையிலிருந்து எப்போது விடுதலைப் பெறுவார்கள்..!மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-28464095232340479672013-03-05T16:24:19.506+05:302013-03-05T16:24:19.506+05:30கச்சித நிமிடங்கள்
உச்சிதனை திறந்து
இரு சிட்டிகை சி...கச்சித நிமிடங்கள்
உச்சிதனை திறந்து
இரு சிட்டிகை சிந்தனை
சிதறவிட்டிருந்தால் நாசம்பரத
வேலைகளில் வெஞ்சினப்பட
இந்த வேட்டுவருக்கு மனம்
வருமோ! கம்போகித சினம்
குறையுமொ! சொப்பி
தளங்களில் சைனைட் குப்பி
கடித்த இளைஞர் எங்கே
இந்த கடுவந்தின் மந்திகள்
எங்கோ ! கெடுகெட்ட நாடே

அன்புடன்
பக்ஷிராஜன்

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-86234902798535281242013-03-05T15:13:54.488+05:302013-03-05T15:13:54.488+05:30நன்றி வேண்டாம் ரமேஷ்...
விழிப்புணர்வு வேண்டும்.. ...நன்றி வேண்டாம் ரமேஷ்...

விழிப்புணர்வு வேண்டும்.. அது ஏற்பட்டால் போதும் எனக்கு...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-61253754869024231152013-03-05T15:13:16.601+05:302013-03-05T15:13:16.601+05:30மிக்க நன்றி ரவி அவர்களே
அடிக்கடி (சு)வாசிக்க வாங்...மிக்க நன்றி ரவி அவர்களே

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-56092793319121190542013-03-05T13:20:20.453+05:302013-03-05T13:20:20.453+05:30Nandri Nanbaaaaaa..
M RAMESHNandri Nanbaaaaaa..

M RAMESHAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-60021784794914386582013-03-05T13:07:45.220+05:302013-03-05T13:07:45.220+05:30கவிதை சிந்திக்க வைத்தது.நன்று .
பாராட்டுக்கள்...
...கவிதை சிந்திக்க வைத்தது.நன்று .
பாராட்டுக்கள்...

இரா. ரவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-83072451620903574642013-03-05T13:03:38.072+05:302013-03-05T13:03:38.072+05:30வாங்க தனபாலரே...
இக்கொடிய நிலை மாறவேண்டும்... இல்...வாங்க தனபாலரே...

இக்கொடிய நிலை மாறவேண்டும்... இல்லையேல் மாற்ற வேண்டும்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-50167682904385562542013-03-05T13:00:36.219+05:302013-03-05T13:00:36.219+05:30வருகை தந்த தமிழ் களஞ்சியத்திற்கு நன்றி...
அடிக்கட...வருகை தந்த தமிழ் களஞ்சியத்திற்கு நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-35179041055078016192013-03-04T20:07:59.735+05:302013-03-04T20:07:59.735+05:30இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை...
இந்த நிலை உடனே...இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை...

இந்த நிலை உடனே மாற வேண்டிய ஒன்று...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com