tag:blogger.com,1999:blog-5095664685004671436.post7682244641136476665..comments2024-01-06T19:37:31.201+05:30Comments on  தமிழ்க் கவிதைகள்..!: உலகத்தை இயங்க வைக்கும்..! - மே தின சிறப்புக் கவிதைமோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5095664685004671436.post-54511408725301368632022-04-30T20:49:27.266+05:302022-04-30T20:49:27.266+05:30மிக்க நன்றிமிக்க நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-41213092759959600722011-05-03T12:57:22.209+05:302011-05-03T12:57:22.209+05:30வினா தொடுத்தது தாங்களாயிற்றே...
விளக்கம் தரவேண்டி...வினா தொடுத்தது தாங்களாயிற்றே...

விளக்கம் தரவேண்டியது என் பொறுப்பல்லவா...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-1503945214747265072011-05-03T11:17:50.809+05:302011-05-03T11:17:50.809+05:30Arumaiyana vilakkam
Thanks
By
BhuvanaArumaiyana vilakkam

Thanks

By
BhuvanaNatuhttps://www.blogger.com/profile/11502793738743189525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-36757484057892777482011-05-03T10:56:44.840+05:302011-05-03T10:56:44.840+05:30மஹராஜாவே வந்து வாழ்த்துகிறாரா..? மகிழ்ச்சிதான்...
...மஹராஜாவே வந்து வாழ்த்துகிறாரா..? மகிழ்ச்சிதான்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-44405624663713862972011-05-03T10:56:08.129+05:302011-05-03T10:56:08.129+05:30ரசித்து வாழ்த்தியமைக்கு
மிக்க நன்றி தோழி...
அடிக...ரசித்து வாழ்த்தியமைக்கு
மிக்க நன்றி தோழி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-3759367547740137552011-05-03T10:33:47.991+05:302011-05-03T10:33:47.991+05:30hat's of all workers... super poetry... wish y...hat's of all workers... super poetry... wish you all the same...K Maharajahttp://maharajak123@gmail.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-78987264067905226272011-05-03T10:33:00.211+05:302011-05-03T10:33:00.211+05:30superb moganan..!
- Jothisuperb moganan..!

- JothiJothihttp://nattarjothi@gmail.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-77704794762650210242011-05-02T18:10:25.638+05:302011-05-02T18:10:25.638+05:30ஓ அதுவா... தட்டச்சில் தப்பிப் பிழைத்த தனிப்பிழை, அ...ஓ அதுவா... தட்டச்சில் தப்பிப் பிழைத்த தனிப்பிழை, அடிப்பிழை அது...

இருந்தாலும் அதற்கு விளக்கம் தருவது எனது கடமை...

கேட்பதும், கேளாமல் போவதும் உங்கள் தனியுடமை...

அடிக்கடி என்றால் ஒவ்வொரு கவி வரிகளின் அடிக்கு அடி ஒரு பொருளிருக்கும், ஆதலால் அடிக்கு அடி இடைவிடாமல் படிக்க வாருங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்...

கரும்பின் மேல் பாகத்தை கடிப்பதை விட, அடிப்பாகத்தை கடித்தால் அங்கே இனிப்புச் சுவை அதிகமிருக்கும்... அது போன்ற கவிதைகளை சுவைக்க இங்கே வாருங்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்...

இதில் தாங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்...

கேள்வி கேட்டமைக்கு நன்றி தோழி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-78452363995678855282011-05-02T16:25:58.987+05:302011-05-02T16:25:58.987+05:30Athenna therumapa oru அடிக்கடி......
By
Bhuvana...Athenna therumapa oru அடிக்கடி......

By
BhuvanaNatuhttps://www.blogger.com/profile/11502793738743189525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-44516327695086280122011-05-02T15:36:46.757+05:302011-05-02T15:36:46.757+05:30அன்பான புவனாவிற்கு...
நான் என்னுடைய இளம்பிராயத்தி...அன்பான புவனாவிற்கு...

நான் என்னுடைய இளம்பிராயத்தில் படித்த கவிதையைத்தான் இங்கே சுட்டியிருக்கிறேன்.. அந்த கவிஞரின் பெயர் ஞாபகமில்லை. ஆயினும் அந்த வரிகள் என் மனதிலிருந்து மறையவில்லை...

அடுத்த வரிகளை நான்தான் எழுதினேன்... ஆனால் நான் கவிஞனல்ல... மிகவும் எளியவன் புவனா... கவிஞன் என்பது மிகவும் உயரியது ஆகும்....

இந்த எளியவன் மேல் கொண்டுள்ள தங்களின் அன்பிற்கு எனது நன்றி....

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

அடிக்கடிமோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-3242540313734792072011-05-02T14:52:59.806+05:302011-05-02T14:52:59.806+05:30உழைக்கும் வர்க்கம்
ஆட்டுமந்தைகளைப் போல்
இருப்பதால்...உழைக்கும் வர்க்கம்
ஆட்டுமந்தைகளைப் போல்
இருப்பதால்தான்
‘மே’யில் உழைப்பாளர் தினம் வருகிறது
என்றான் ஒரு கவிஞன்..! yar antha கவிஞன் Mohanan sir....?

‘மே’கம் போன்றவன் என்பதால்தான்
‘மே’ மாதத்தில் இத்தினம்
கொண்டாடப்படுகிறது..! ethu Entha கவிஞன் unarvu good..

ungali valthum alavuku nan periyaval illai...

Valara vendukeren.......

By BhuvanaNatuhttps://www.blogger.com/profile/11502793738743189525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-23842726078422521272011-05-02T13:24:49.966+05:302011-05-02T13:24:49.966+05:30நன்றி தோழா... தங்கள் தளத்தில் என் கவிதை வெளியிட்டம...நன்றி தோழா... தங்கள் தளத்தில் என் கவிதை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-68935733557356660282011-05-02T13:24:08.414+05:302011-05-02T13:24:08.414+05:30வாழ்த்தியமைக்கு நன்றி பூபாலன்...
அடிக்கடி (சு)வாச...வாழ்த்தியமைக்கு நன்றி பூபாலன்...

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-12298392637477941952011-05-02T13:23:41.739+05:302011-05-02T13:23:41.739+05:30தங்களுக்கும் மே தின வாழ்த்துக்கள் பாரதி...தங்களுக்கும் மே தின வாழ்த்துக்கள் பாரதி...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-9254907864609045212011-05-02T13:23:20.048+05:302011-05-02T13:23:20.048+05:30ரசித்தமைக்கு மிக்க நன்றி திரு பாரதி அவர்களே..,
அட...ரசித்தமைக்கு மிக்க நன்றி திரு பாரதி அவர்களே..,

அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-25970980148487783152011-05-02T09:18:21.455+05:302011-05-02T09:18:21.455+05:30I'm very happy to post your quotes in greatein...I'm very happy to post your quotes in greateindiaclub website.

Here the link is..

https://sites.google.com/site/greateindiaclub/valetinesday/valentine-s-day/mayfirstboobalanhttps://www.blogger.com/profile/13537784057680327016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-40415985816106227272011-05-02T09:14:56.650+05:302011-05-02T09:14:56.650+05:30nice quotes.. Do well my dear...nice quotes.. Do well my dear...boobalanhttps://www.blogger.com/profile/13537784057680327016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-20907016853857292022011-05-01T00:49:54.937+05:302011-05-01T00:49:54.937+05:30இனிய ”மே”தின வாழ்த்துகள்இனிய ”மே”தின வாழ்த்துகள்Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5095664685004671436.post-54305175704342695882011-05-01T00:49:42.269+05:302011-05-01T00:49:42.269+05:30//உலக வரைபடத்தை
உன் வியர்வைக் கோடுகளால்
உடலெங்கும்...//உலக வரைபடத்தை
உன் வியர்வைக் கோடுகளால்
உடலெங்கும் வரைந்த தோழனே...///

ரசித்த யதார்த்தமான வரிகள்...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.com