Wednesday, August 26, 2009

மருதாணிச் சிவப்பு..!




நீ வெட்கப்பட்டாலே போதும்
உன் முகம் மட்டுமன்று
முழு உடலும் சிவந்து விடும்..!
பிறகெதற்குப் பெண்ணே
மருதாணிச் சிவப்பு..!

2 comments:

  1. //உன் விரல்"ஸ்பரிசம்" பட்டதற்கே
    இப்படி சிவந்து விட்டதே
    மருதாணி...?
    ம்ம்ம் இனி நான்..?
    Ippadi sollalaamaa???
    :)//

    ReplyDelete
  2. அடடா சங்கர் அவர்களே... இப்படியும் சொல்லலாம்... உங்கள் காதலியிடம் சொல்லி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்...

    (அட... இது எனக்கு தெரியாமற் போயிற்றே...) அருமை... அருமை...

    தங்களின் வருகைக்கும், மேலான கருத்திற்கும் அன்பு கலந்த நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...