Tuesday, September 29, 2009

கேட்கக் கூடாத கேள்வி..!


பணம் பத்தும்
செய்யும் என்கிறார்களே..?
அந்தப் பணம் ஏன்
உண்மையான
பாசத்தை செய்யமாட்டேன்
என்கிறது..!

2 comments:

  1. Pasam seyyappatuvathalla Nanba!

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும்... பின்னூட்டத்திற்கும்

    நன்றிகள் பலப்பல...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...