Friday, October 23, 2009

உதைக்க வருவதேன் பெண்ணே..!




உண்மையைச் சொன்னால்
உதைக்க வருவதேன் பெண்ணே..?
உன் முகம் அழகிய ரோஜா என்றேன்..!
சீச்சீ... என் முகமெல்லாம்
முகப்பருக்கள்..?
ஏனடா ரோஜா என பொய் சொல்கிறாய்
என்றபடி எனை அடிக்க வருகிறாய்..!
அட அசடே...
முள்ளில்லாத ரோஜா ஏது..?

6 comments:

  1. முள்ளில்லாத ரோஜா ஏது..?

    அழகான கவிதை

    ReplyDelete
  2. முள்ளிருந்தாதான் ரோசா அழகு... கவிதை அருமை.

    ReplyDelete
  3. //என்றபடி எனை அடிக்க வருகிறாய்..!
    அட அசடே...
    முள்ளில்லாத ரோஜா ஏது..? //

    இந்த முறையில் உங்களது கவிதையினை ரசிக்கிறேன். நன்றாயிருக்கிறது...

    ReplyDelete
  4. பேரன்பும் பெரும் கோபமும் கொண்ட வெண்ணிற இரவாளருக்கு...

    அன்பன் மோகனனின் வணக்கம்...

    தங்கள் வருகைக்கும்.. இடுகைக்கும்... இணைப்பிற்கும் என்னுடைய நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிச்சிட்டுப் போக வாங்க...

    ReplyDelete
  5. அன்பு நண்பர் சி. கருணாகரசு அவர்கட்கு...

    தங்கள் வருகைக்கும்.. இடுகைக்கும்... இணைப்பிற்கும் என்னுடைய நன்றிகளைக் களிப்புடன் செலுத்துகிறேன்......

    அடிக்கடி (சு)வாசிச்சிட்டுப் போக வாங்க...

    ReplyDelete
  6. புதுவரவு க. பாலாசி அவர்கட்கு

    தங்களின் வாசிப்பிற்கும், ரசனைக்கும் ஏற்றதாக என் கவிதை அமைந்ததில் பெருமகிழ்ச்சி...

    தங்கள் வருகைக்கும்.. இடுகைக்கும்... இணைப்பிற்கும் என்னுடைய நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிச்சிட்டுப் போக வாங்க...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...