Friday, November 27, 2009

கவிதை என்றாலே..!



கவிதை என்றாலே
பொய் என்பார்களே ..?
நீ மட்டும் எப்படி
உண்மையான கவிதையாக
என் கண் முன்னே நிற்கிறாய்..!

2 comments:

  1. அதுதான் காதல்

    ReplyDelete
  2. நன்றிங்கோவ்...

    உங்களுக்கும் அது தெரிஞ்சி போச்சா...

    வாழ்க காதல்...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...