Tuesday, December 22, 2009

இமையெனும் சிறையை..!



'இரவு முழுவதும்
ஏனடா தூங்கவில்லை..?' என
நீ கேட்கிறாய்..!
சுதந்திரமாய் நீ என்
கண்ணுக்குள்
இருக்கும் போது...
இமையெனும் சிறையை
நான் எப்படி அடைப்பது..?

4 comments:

  1. ரசித்தமைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. எதார்த்தமாகவும், அழகாகவும் வந்திருக்கு.

    ReplyDelete
  3. வாங்க நண்பரே...

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி... தங்களின் ரசனைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...