Tuesday, December 29, 2009

உறைந்து போன நிலா..!



உனக்குத் தாலாட்டுப் பாட...
நிலவை உன்னறைக்குள்
வரும்படி அழைத்தேன்…
வெள்ளி நிலவும்
வெளிச்சப் புன்னகையோடு
இசைந்தது..!
உன்னறைக்குள் நுழைந்தது..!
உனைப் பார்த்ததும்
உறைந்து போனது நிலா…
காரணம்..?
நிலவின் 'க்ளோனாம்' நீ..!  

2 comments:

  1. ரொம்ப நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம் கமலேஷ்

    தங்களின் வாழ்த்து எனை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது..

    நன்றிகள் பற்பல...

    அடிக்கடி (சுவாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...