Friday, February 5, 2010

என்ன மேதாவித்தனம் இது..?


வெண்முத்துப் பற்களை
வைத்துக் கொண்டு
பொன் முத்து வாங்க
வாங்க வருகிறாயே..!
என்ன மேதாவித் தனம் இது..?               


*****

நீயோ முத்துச் சிரிப்பை
உதிர்த்து விட்டாய்..!
நானோ…
உன்னிடமிருந்து
சிதறிய முத்துக்களை
என் மனதிற்குள்
கோர்த்துக் கொண்டிருக்கிறேன்..!

4 comments:

  1. கவிதை அருமை நண்பா.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. நான் தோழர் இல்லை.. தோழி..

    ReplyDelete
  3. நன்றி தோழி...

    மன்னிக்கவும்... தவறாக புரிந்து கொண்டமைக்கு..!

    தங்களைப் போன்ற பெண்களுக்கும் என் கவிதை பிடிக்கிறதென்றால்.. எனக்கு அது பெருமகிழ்ச்சியே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. திவ்யா ஹரி என பிரித்து எழுதி இருந்தால் நான் தோழி என கண்டு கொண்டிருப்பேன்...

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி திவ்யா..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...