Thursday, February 11, 2010

இவள் அழகிற்கு...


இந்த ரோஜா ஏனடா
இவ்வளவு சிவப்பாக இருக்கிறது
என்று என்னிடம் கேட்கிறாய்..?
அடி அசட்டுப் பெண்ணே
உனைக் கண்ட ரோஜா மலர்
இவள் அழகிற்கு
நான் ஈடில்லையே
என்று வெட்கப்பட்டு
நிற்பதால் வந்த சிவப்படி..!   

4 comments:

  1. வரிகள் அருமை

    ReplyDelete
  2. நீங்கள் இன்னும் காதலிக்க வில்லை போலும்

    ReplyDelete
  3. அன்பான சினேகிதிக்கு...

    பெண்களைக் கவரும் அளவிற்கு என் கவிதை இருப்பது கண்டு மகிழ்கிறேன்..!

    தங்களின் வருகைக்கும்.. இணைப்பிற்கும்.. மேலான பாராட்டிற்கும் என் பணிவான நன்றிகள்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. அன்பான சங்கருக்கு...

    தங்களின் கருத்திற்கு எனது நன்றிகள்..!

    இருப்பினும் என்னைக் காதலிக்கும் தேவதையிடம் கேட்டு விட்டுச் சொல்கிறேன்... தங்களின் கேள்விக்கான பதிலை...!

    தங்களின் வருகைக்கும்.. கருத்துரைக்கும் என் பணிவான நன்றிகள்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...