Wednesday, February 24, 2010

உயிரே… உம் என்று சொல்..!


உயிரே… உம் என்று சொல்
மணலை மலையாக்குகிறேன்
மடுவை கடலாக்குகிறேன்
கடலை குளமாக்குகிறேன் என்றெல்லாம்
பொய்யுரைக்க விரும்பவில்லை..
நீ என் காதலியானால்...
உன்னுள் நானிருப்பேன்..!
உனக்காகவே வாழ்ந்திருப்பேன்..!
உன் உயிரோடு கலந்திருப்பேன்..!
என் சொல்கிறாய் என்னன்பே..!

3 comments:

  1. நிச்சயம் அவள் " ம்ம்" சொல்வாள் ஏனெனில் நீங் கள் அவளுக்காக வே வாழ்கிறீர்கள்.வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி நிலாமதி அவர்களே..!


    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...