Thursday, March 4, 2010

என் விடியல் உனக்காக..!


முப்பது நாள் கழித்துதான்
எனக்கு உன் முழுமதி நிலவு
முகத்தரிசனம் கிடைக்குமென்கிறாய்..!
நிலவின்றி இரவிற்கேது வெளிச்சம்..?
நீயின்றி என் மனதிற்கேது வெளிச்சம்..?
விரைவில் என்னிடம் வந்து விடு…
என் விடியல் உனக்காக காத்திருக்கிறது..!

**********************************

(அன்புத் தோழி திவ்யா ஹரி கேட்டுக் கொண்டதற்கிணங்க, இதோ எனது பாலக வயது நினைவலைகள்... படிக்க இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும் என் பதின்ம கால நினைவுகள்..! )

No comments:

Post a Comment

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...