Thursday, March 18, 2010

சுவாசித்து மகிழ்கிறாய் என்பதற்க்காகவே..! (மீள்பதிவு...)


என் கவிதைகளை 
நீ வெறுமனே
வாசித்துப் போகாமல்
சுவாசித்து மகிழ்கிறாய்
என்பதற்காகவே
நாள்தோறும்...
எழுதிக் கொண்டிருக்கிறேன்

கவிதைகளை..!
அதுவும் உன்னைப் பற்றியே..! 

8 comments:

  1. நன்றி தோழி..!

    தங்களின் வருகைக்கும்... அழகான பின்னூட்டத்திற்கும்... மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. கவிதைக்கு மரியாதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தங்களின் அன்பான மரியாதைக்கு...

    இந்த அடியவனின் பணிவான நன்றிகள் சரவணன்...


    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. ஆமா!! நான் கேட்கலாமென்றிருந்தேன்
    உங்கள் கவிதைகளை அவர்கள்
    படிப்பார்களாவென!!??

    இக் கவிதை பதில் கூறிவிட்டது

    எனக்கென்னமோ இது கற்பனைக்
    காதலியெனத் தோணுது....

    மோகனன் நிஜம் என்றால் ...
    உங்கள் காதலுக்கு என்
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. கற்கனையல்ல தோழி...

    எனை நேசிக்கும் கவிதைக்காக நான் எழுதும் கவிதைகள்தான் இவைகளெல்லாம்...

    அவங்க படித்த பிறகே... வலைப்பதிவிலேயே பதிவிடுகிறேன்... என் கவிதைகளின் முதல் ரசிகையும் அவளே... அக்கவிதைகளின் தலைவியும் அவளே...

    தங்கள் வாழ்த்திற்கு என் நன்றிக்ள..!

    மோகனனும் நிஜம்தான்.. அவனது காதலியும் நிஜம்தான்..!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...