Thursday, June 3, 2010

என்றென்றும் ரசிகன்..!

கொடியிடை ஆட்டி…
நடை உடை மாற்றி…
ஊர் முன்னே ஆடுவதுதான்
நடனமென்பது
அக்காலம் பெண்ணே..!
இந்தப் போலியான
நாகரீக உலகிலும்…
எனக்குப் பிடித்தாற்ப் போல்
எளிமையாய் உடையணிந்து…
அமைதியாய்
எனை நோக்கி நடந்து வருகையில்
இதுதான் உண்மையான...
நளினமான...
நடனமென்பேன்..!
இதற்கு நான் என்றென்றும்
ரசிகனென்பேன்..!     

6 comments:

  1. ஏன் தோழரே... நான் சொன்னதில் உண்மை இல்லையா என்ன..?

    தங்களின் வருகைக்கும். கருத்திற்கும் மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. காதல் பெண்ணின் நடைக்கு ரசிகனா? இல்லை அவள் நடனத்திற்குத் தாங்கள் ரசிகரா? இரண்டுமே வர்ணனைகள் அருமை. நாங்கள் உங்களின் கவிதைகளுக்கு ரசிகர்கள்! அருமை.

    ReplyDelete
  3. kavithaigal
    kalaigal alla,
    unarvugal veatri
    nadai edum salai. . .
    eanai pol nium oru kavinan eanbathal vazthamal pearumai kolgirean. . nandrigaludan devi.R

    ReplyDelete
  4. அன்பு நண்பருக்கு...

    தமிழ் மதுரமே எனை வாழ்த்துகிறது எனில் அது எனக்கு பாக்கியமே... ரசிகர்கற் அது பெரும் பாக்கியமே..!

    தங்களின் வருகைக்கும். கருத்திற்கும் மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. அன்பின் ரேணுகா தேவிக்கு...

    தங்கள் பெருமைப்படும் அளவிற்கு எனது கவிதைகளு அமைந்திருக்கிறது என்றால் அது எனக்கு பெரும் மகிழ்ச்சிதான்..!

    தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...