Thursday, June 24, 2010

கொங்கு நாட்டில்..! - மரபுக் கவிதை


நனித்தமிழ் முகிழ்த்தெழும் கொங்கு நாட்டில்
தனித்தமிழ் தமிழர் களனைவ  - றொன்றூடி
சத்தமி ழுக்குர மேற்றியு ரூட்டவே
இத்தமிழ் தரணியா ளும்.
                                                         - மோகனன்

2 comments:

  1. இது எந்தப் பாவகை? வெண்பா என்றால் பிழையான பாடல். திருத்தவும்.

    ReplyDelete
  2. இது என் பா வகையப்பா... திருத்திக் கொள்கிறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...