Tuesday, July 20, 2010

நீ தீட்டிய மையினால்...

அஞ்சன மை தீட்டிய
அழகு தேவதையே…
நீ தீட்டிய மையினால்
உன் கண் மயங்கியதோ..?
இல்லையோ..?
நான் மயங்கி விட்டேன்..!

8 comments:

  1. anjana mai azhaga irukku...

    pataththilum... kaviyilum...

    ReplyDelete
  2. நன்றி நண்பா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. அஞ்சுகத்தின்
    நயனத்தில்
    தஞ்சமென
    அகப்பட்ட...
    அகமே!
    கொஞ்சம் நி தானம்.

    நன்றி மோகனன்

    ReplyDelete
  4. கலக்குறிங்க கலா...

    நான் நி தானமாகத்தான் இருக்க முயற்சிக்கிறேன்... ஆனால் சில நேரங்களில் இருக்க முடிவதில்லை...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. இன்னும் மயக்கம் தெளியலையா..? சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கப்பா..

    ReplyDelete
  7. அடடே... வாங்க திவ்யா...

    நான் எத்தனை முறை தான் கல்யாணம் பண்றது... என்னோட இது வீட்டுக்காரம்மாக்கு தெரிஞ்சா கொன்னேபுடுவா...

    தங்களோட வருகைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...