Thursday, July 22, 2010

இரட்டைப் பிறவிகளா..?

உன் கொலுசும்...
புன்னகையும்...
இரட்டைப் பிறவிகளா
அன்பே..?
இரண்டும்
கலகலவென்று
சிரிக்கின்றனவே..!

2 comments:

  1. இரண்டிலும்.....மனம்
    கல.கலவெனக் கலந்து
    கலக்கி விட்டீர்களே
    கவிதையாய்!!

    நன்றி மோகனன்.

    ReplyDelete
  2. வாங்க கலா... என்னடா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்...

    வருகைக்கும் வாழ்த்தியமைக்குமன் மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...