Tuesday, July 27, 2010

மூடும் கதவுகளுக்குள்..!

இருபுறமும் நகர்ந்து
மூடும் கதவுகளுக்குள்
காதலா என்ன..?
அவைகளும் நம்மைப் போலவே
உதட்டோடு உதடு
சேர்த்து உறவாடுகின்றனவே..!  

5 comments:

  1. இரண்டுக்கும் மத்தியில் சிக்குண்டு
    வெளிப்பட்ட கவிக் காற்று நன்று நண்பரே!

    ReplyDelete
  2. வாங்க கலா...

    தங்களின் வாழ்த்திற்கு நன்றி... நாளைய பதிவு சிறப்பு பதிவு... முடிஞ்சா கண்டு பிடிச்சு சொல்லுங்க..?

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. தகவலிற்கு மிக்க நன்றி தோழரே...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...