Thursday, August 5, 2010

என்ன கொடுத்தாலும்..!

பத்து மாதம் சுமந்து
பாலூட்டி சீராட்டி வளர்த்த
என் அன்னையின் அன்பையே
மிஞ்சச் செய்த
உன் அன்பிற்கு என்ன
கொடுத்தாலும் ஈடாகா..!
என்னையே கொடுத்தாலும்..!

4 comments:

  1. தாயும்,தாரமும் இனமொன்று அதிலும்....
    பெண்ணினம், அதிலும்...மெல்லினம்
    அன்பை தராசில்லிட்டால் மேல் நோக்கியோ,
    கீழ் நோக்கியோ நகராமல் சரிசமமாய்
    காட்டி நடப்பதுதான் பெண்மைக்கு அழகு!
    எல்லோருடனும் ........

    ஆனால்...இப்போது சிலர்..... வாழ்கையில்
    சில,ப‌ல கேள்விக் குறிகளுடன்
    நகர்கிறது வாழ்க்கை...??

    தாய்க்கு மேலாகத்....தாரத்துக்கு
    என்ன! ஜஸ்ஸா??
    ரொம்பக் குளிரில நடுங்கப் போகிறார்கள்

    ReplyDelete
  2. அன்னைக்கு ஈடு இணை அகிலத்தில் ஏது...

    ReplyDelete
  3. தாங்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை கலா...

    நான் ஐஸ் ஓன்றும் வைக்கவில்லை... என் மனதில் பட்ட உண்மையைத்தான் சொன்னேன்..!

    அதை என்னவளும் ஏற்றுக் கொண்டாள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. அதை நான் மறுக்கவில்லை தோழா...

    அன்னைக்குப் பின் அன்பில் நிறைந்தவள்தான் அத்தகைய தன்மைக்கு ஈடாகிறாள்..!

    அதைத்தான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன் தோழரே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...