Tuesday, November 9, 2010

உன்னுடன் மட்டும்...

பிற பெண்களுடன் பேசும்போது
கிடைக்காத இன்பம்...
உன்னுடன் பேசும் போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
பிற பெண்களின் அழகை ரசிக்கும் போது
கிடைக்காத இன்பம்...
உன்னழகை ரசிக்கும்போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
பிற பெண்களின் நடையழகைப்
பார்க்கும் போது
கிடைக்காத இன்பம்...
உன் நடையழகைப்
பார்க்கும் போது மட்டும்
கிடைக்கிறதே..! அதெப்படி..?
இவைகளெல்லாம்
உன்னுடன் இருக்கும் போது மட்டும்
கிடைக்கிறதே... அது எப்படி..?
இவைகளெல்லாம் என் வாழ்நாள்
முழுக்க கிடைப்பது எப்போ(த)டி..?

12 comments:

  1. please send your favarite love kavithaigal

    ReplyDelete
  2. @Ravi kumar

    தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...

    எனது கவிதைகளில் எது சிறந்தது என நீங்கள்தான் சொல்ல வேண்டும்...

    அப்படி நீங்கள் தேர்வு செய்யும் கவிதைகள்... எனது கவிதைகளை புத்தகமாக வெளியிட ஏதுவாக இருக்கும்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. படைப்புகள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  4. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. Fantastic love poem congrats brother

    ReplyDelete
  6. @S.PREM KUMAR

    வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  8. @சரவணன்.D

    வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  9. romba nalla irunthathu..arumai

    ReplyDelete
  10. மிகவும் ரசித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...