Wednesday, February 2, 2011

இனிக்காமலிருக்குமா..!


வேலையற்று இருந்தவனுக்கு
இனிய வேலை ஒன்று
கொடுத்து விட்டாய்..!
பின்னே...
உன்னையே
சுற்றிச் சுற்றி வரும்
வேலை என்றால்
இனிக்காமலிருக்குமா..!

8 comments:

  1. நல்ல வேலை தான்.. சம்பளமாக காதலை தானே எதிர்பாக்குறீங்க,....

    ReplyDelete
  2. அப்புறம்... வேறென்னத்த சம்பளமா எதிர் பாப்பாங்க...

    அடிக்கடி சுவாசிக்க வாங்க தோழரே..!

    ReplyDelete
  3. Ethir partha sambalam kedachitha
    Ellaya.

    Kedachierukkum-nu Nenaikiren.

    ReplyDelete
  4. வாங்க குமார்...

    இதை விட்டா வேற வேலை நமக்கு ஏது?

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. வாங்க அஞ்சலி...

    எங்கங்க... சம்பளமே கிடைக்க மாட்டேங்குது...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. nan ingu suvasippade
    unnai ninaithu...
    Ananl Nee ...
    Ithai oru vellai enru solli
    en manathai kasappadaiya
    vaiththu vittai...

    Ithuthan vandirkkum poovirkkum ulla vidiyasama..?

    Jothi

    ReplyDelete
  7. உலகில் இனிப்பிற்குத்தான் மதிப்பு... ஆதலால் மலரான உன்னில் உள்ள தேனை எடுப்பது வண்டிற்கு இனிப்பான வேலை என்று சொல்லியிருக்கிறேன்...

    விளக்கம் போதுமா ஜோ(தி)..?

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...