Saturday, April 2, 2011

இவர் ரன்னெடுக்கும் மிஷினு! - உலக கோப்பை கிரிக்கெட் சிறப்பு கவிதை


இவர் ரன்னெடுக்கும் மிஷினு
நான் சச்சினோட கஸினு
உலகக் கோப்பை வெல்வதுதான்
இந்தியாவோட விஷனு..!

நூறு சதம் இவர் கைக்குள்ள
இவர் சாதனைக்கு எல்லை இல்ல
தனிமனித வாழ்க்கையில
தரணி போற்றும் தங்கபுள்ள..!

இவர் பிராட் மேனின் செல்லபிள்ள
கிரிக்கெட்டுக்கு தலைப் புள்ள
இவர் பேட்டெடுத்து ஆடவந்தா
எல்லா அணியும் கிலிக்குள்ள..!

இவர் பேட்டில் இருக்கு பவரு
அடிக்கும் ஷாட்டு டிரைவ் கவரு
இந்தியா ஆடும் ஆட்டத்திலெல்லாம்
ஆட்ட நாயகன் இவரு..!

சச்சின் ஆட்டம் இன்னிக்கி
சலோ இந்தியா மும்பைக்கி
இலங்கை அணிக்கு டிமிக்கி
உலக கோப்பை நம்பள்க்கி..!

(சச்சினின் தீவிர ரசிகன் என்பதாலும், கிரிக்கெட்டின் ரசிகன் என்பதாலும், இந்த பன் மொழிக் கலப்பு கவிதையை எழுதியிருக்கேன். வாசகர்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்... 


வெற்றிக் கோப்பை நமக்கே.. அதை வென்று தருவது சச்சினே)

8 comments:

  1. வருகைக்கு மிக்க நன்றி நண்பா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. suppar nanpa kavithi menmelum valara enathu nalvallththukkal - ok

    ReplyDelete
  3. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. ஐயோ
    கலக்கிட்டீங்க போங்க...

    - ஜோதி

    ReplyDelete
  5. பாராட்டியமைக்கு மிக்க நன்றி புவனா

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. வாங்க ஜோதி...

    இந்தியா கலக்கிடிச்சில்ல...

    ரசித்தமைக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...