என்னவள் மனதில் இருக்கிறாள்..\\\\\ [சரி அது மனைவி ஒத்துக்கொளகிறோம்
பாரதிகுக ஒரு செல்லமாவைப் போல
{எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்...
அவளுக்காகத்தான் இந்த கவிதை...} இதை எழுதி அவரே ஒப்புக்கொண்டுவிட்டார் காதலி இருப்பதாகவும்,அவருக்காகத்தானெனவும் சந்தேகம் தீர்ந்த்தல்லவா!புவனா? நான் சொன்னா நீங்க கேட்டாத்தானே!
Super lines nalla irukuma
ReplyDeleteBy
Bhuvana
யாருங்க அது ?
ReplyDeleteAtha thana nanum ketkiren sollamatrangalee
ReplyDeleteneengalavathu kettu solunga niroo ......?
அவங்க பேரு மோகினி
ReplyDeleteவாங்க புவனா...
ReplyDeleteரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க நிரூ...
ReplyDeleteயாருன்னு கேட்டதுக்கு நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
யார் கேட்டலும் சரி புவனா...
ReplyDeleteஎன்னவள் மனதில் இருக்கிறாள்.. பாரதிகுக ஒரு செல்லமாவைப் போல எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்...
அவளுக்காகத்தான் இந்த கவிதை...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
நிரூ...பயங்கரமான ஆளுங்க நீங்க...
ReplyDeleteமோகினின்னு கண்டுபிடிச்சிட்டீங்க... உங்களுக்கு சிறந்த புலனாய்வு அதிகாரின்னு பட்டம் கொடுக்கலாம்..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!
யார் கேட்டலும் சரி புவனா...
ReplyDeleteஎன்னவள் மனதில் இருக்கிறாள்..\\\\\
[சரி அது மனைவி
ஒத்துக்கொளகிறோம்
பாரதிகுக ஒரு செல்லமாவைப் போல
{எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்...
அவளுக்காகத்தான் இந்த கவிதை...}
இதை எழுதி அவரே ஒப்புக்கொண்டுவிட்டார் காதலி இருப்பதாகவும்,அவருக்காகத்தானெனவும் சந்தேகம் தீர்ந்த்தல்லவா!புவனா?
நான் சொன்னா நீங்க கேட்டாத்தானே!
//பாரதிகுக ஒரு செல்லமாவைப் போல
ReplyDeleteஎனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்...//
இது அவுங்க அண்ணனுக்கு தெரியுமா?
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க கலா...
ReplyDeleteகாதலிதான் மனைவி.. மனைவிதான் காதலின்னு உங்களுக்கு தெரியாதா என்ன?
எதற்கு இந்த சிண்டு முடியும் வேலை...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
என்னங்க நிரூ...
ReplyDeleteஅவங்களுக்கு அண்ணனுமில்ல.. தம்பியுமில்ல.. அனைத்தும் நான்தான்...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க தோழி...
ReplyDeleteரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!