Friday, November 30, 2012

விடியல்..!



அதிகாலை நேரத்தில்
கிராமத்தில்
சேவல் கூவினால்
அது விடியல்..!
அதுவே நகரத்தில்
கூவினால்
அது சமையல்...
நீங்கள்
நகரத்தினர்களே ஆயினும்
கிராமத்து சேவலாகவே
விழியுங்கள்...
உங்களுக்காக மட்டுமின்றி
உலகிற்கான விடியலை
தட்டி எழுப்பலாம்..!

8 comments:

  1. வாங்க குணசீலரே...

    வருக வருக.. தங்களின் மீள் வருகைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

    ReplyDelete
  2. அருமையாக சொல்லிட்டீங்க... நன்றி...

    ReplyDelete
  3. நன்றி திரு. தனபாலன் அவர்களே...


    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

    ReplyDelete
  4. விடியலுக்கான படமும் பகிர்வும் சிறப்பு.

    ReplyDelete
  5. நன்றி சசிகலா...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. இதோ.. உங்களோடு நானும் சேவலாய் கண் விழிக்கிறேன் .கொக்கரக்கோ .கோ ...!

    ReplyDelete
  7. நகரத்தில் வாழும் மானுடம் இப்படியே விழித்தால் நல்லதுதான்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...