Thursday, December 12, 2013

கைநாட்டு ஆன படிப்பாளிகள்




எம்.டெக்., பி.டெக் என
உயர்படிப்பு படித்தவர்களைப்
பார்த்துப் பார்த்து பணிக்கு எடுத்த
பன்னாட்டு நிறுவனங்கள்
அப்படிப்பாளிகளை
அனுதினமும்
கைநாட்டுக்காரர்களாக்கி விட்டன
அலுவலக வாயிலில்
விரல் ரேகை வருகைப் பதிவு கருவி! 

*******************************************************

நான் எழுதிய புதிய சிறுகதையைப் படிக்க... என்னப் பெத்தவரு  

10 comments:

  1. Annan nethuthan aarambam padam parthuruppar pola...

    ReplyDelete
  2. இன்னும் அந்த படத்தை நான் பார்க்கவே இல்ல பாஸ்...

    இன்னிக்கு தோணிச்சு எழுதினேன்...

    ReplyDelete
  3. மீண்டும் கைரேகை ஆரம்பம்..!

    சிறுகதை யதார்த்தத்தை காட்சிப்படுத்தியது..அருமை..!

    ReplyDelete
  4. ஆம் ராஜேஸ்வரி... கைரேகைதான்...

    சிறுகதை குறித்த தங்களின் கருத்துக்கு நன்றி... இசைவான இணைப்பிற்கும் எனது நன்றிகள் தோழி...

    ReplyDelete
  5. எந்த தளத்திலும் உங்கள் கருத்துரை காண முடிவதில்லையே...

    பாவப்பட்ட ஜென்மம் நீங்கள்... (dindiguldhanabalan@yahoo.com)

    ReplyDelete
  6. நன்றி தனபாலரே...

    ReplyDelete
  7. வேலைப்பளு அதிகம் தோழரே... மன்னிக்க வேண்டும்.

    எனது தளத்தில் எழுதவதற்குக்கூட நேரம் கிடைக்காமல் அல்லாடுகிறேன்...

    விரைவில் எல்லோருக்கும் கருத்துரை இடும் நாள் வரத்தான் போகிறது...

    ReplyDelete
  8. கையெழுத்து மாறும் ஆனால் கைரேகை மாறாது. அதனால் தான் கைரேகைக்கு மதிப்பு!

    ReplyDelete
  9. தாங்கள் சொல்வது சரிதான் நடனசபாபதி அவர்களே...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...