Wednesday, October 29, 2014

வெட்கத்திற்கு விடுதலை தா..!

வெளிச்சத்தை
இருட்டிலடைத்து
வெட்கத்திற்கு
விடுதலை தா..!
உனை முழுதாய்
ரசிக்க வேண்டுமடி என்றேன்..!
முடியாது போடா என்றுவிட்டு
முகிலை இழுத்துப்
போர்த்தியபடி
மறைந்தே போனாள்
நிலா மகள்...
ஓ... இன்று அமாவாசை..!

6 comments:

  1. நன்றி என் நட்பே...

    ReplyDelete
  2. ஓ! அமாவாசையை இப்படிக்கூட கவிதையில் வடிக்கலாமோ? கவிதையும் அருமை.கற்பனையும் அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. Super sir...
    Juergen

    ReplyDelete
  4. நன்றி நடனசபாபதி சார்...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...