எப்போது நான் உனை
பார்த்தாலும்
புன்னகை பூக்கும்
உன் முகத்தில்
முதன் முதலாய்
கோபத்தைப்
பார்த்த போதுதான்
எனக்கு கோபத்தின் மீதே
முதன் முதலாய்
கோபம் வந்தது...
அவளே என் உலகமென்று
நானிருக்கும்போது
உன் கோப ரேகைகளால்
என்னவள் முகத்தில்
உலகத்தை
வரைந்து விட்டாயே என்று...
அருமை நண்பா.
ReplyDeleteகோபமும் ஒரு அழகுதானே
ReplyDelete