Thursday, October 15, 2009

தென்றலைத் தூது விட்டாயா..?


உன்னைத் தீண்டிய தென்றல் வந்து
என்னைத் தீண்டும்போது
உன்னுடைய வாசத்தை
எனக்கு சுவாசமாய்
கொடுத்து விட்டுப் போகிறது பெண்ணே..! 
தென்றலைத் தூது விட்டாயா என்ன..?   

4 comments:

  1. நன்றாக இருக்கிறது தோழரே... தென்றலைத் தூது விட்ட அந்தப் பெண் யாரோ..?

    ReplyDelete
  2. தோழர் வசந்த் அவர்களுக்கு...தங்கள் வருகைக்கும்... வாசிப்பிற்கும்... பின்னூட்டத்திற்கும்... நன்றிகள் பலப்பல...

    ReplyDelete
  3. தென்றலைத் தூது விட்டாள்...

    பின் தன்னையே தூது விட்டு... என்னை அவளுடையவனாக்கிக் கொண்டாள்...

    இப்போது புரிந்திருக்குமே.. நான் யாரைச் சொல்கிறேனென்று...

    தாங்கள் பெயரை சொல்லாமல் சென்று விட்டீர்கள்.. வருத்தம் எனக்கு...

    இருப்பினும், தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் மேலான நன்றிகள் தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...