Wednesday, October 21, 2009

நிலவிற்கு முகமூடி..!




நிலவிற்கு முகமூடி அணிந்தது
போலிருக்கிறது பெண்ணே…
தூசிகளிலிருந்து தப்பிப்பதற்காக
உன் முகத்தைச் சுற்றி
துப்பட்டாவை கட்டியிருக்கும் அழகு..!

10 comments:

  1. மோகனன்,

    கவிதை நன்றாக இருக்கிறது.

    //நிலவிற்கு முகமுடி //

    "முகமூடி" என்பதே சரியானச் சொல். மாற்றி விடுங்கள்.

    ReplyDelete
  2. அன்பின் நண்பர் சத்ரியரே...

    தாங்கள் குறிப்பிட்டது சரியே... எழுத்துப்பிழையை இப்போதே மாற்றி விடுகிறேன்... தங்களின் மேலான பாரட்டிற்கு எனது பணிவான நன்றிகள்...

    அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க

    ReplyDelete
  3. ஆஹா...என்னே ரசனையப்பா உங்களுக்கு

    நல்லாயிருக்கு மோகனன்

    ReplyDelete
  4. வாங்க வசந்த்...

    உம்மை மாதிரி ரசிக சிகாமணிகள் என் வலைக்குடிலுக்கு வாசம் செய்யும்போதுதான்யா வசந்தமே வீசுது...

    வருகூக்கும், பதிவிற்கும் மிக்க நன்றி...

    அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க...

    ReplyDelete
  5. குமார். அபுதாபி (kumar006@gmail.com)October 22, 2009 at 10:37 AM

    காதலின் வேகம் இன்னும் குறையவில்லை போலிருக்கு...

    தொடரட்டும் நண்பரே..!

    ReplyDelete
  6. தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

    காதலின்றி ஓரணுவும் இயங்கா... அணுவே இப்படி எனில்... அணுவால் பின்னப்பட்டிருக்கும் நான் எம்மாத்திரம்...

    அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க...

    ReplyDelete
  7. வாழ்க வளமுடன்....அருமை!

    ReplyDelete
  8. கருணாகரசு அவர்களின் வருகைக்கு எமது நன்றிகள்...

    தங்களின் வாழ்த்தால் வளர்கின்றேன்...

    அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க...

    ReplyDelete
  9. ரசித்த வரிகள்! அருமை!!

    ReplyDelete
  10. அன்பு நண்பர் கலையரசன் அவர்களின் வருகைக்கு எமது நன்றிகள்...

    தங்களின் வாழ்த்தால் மென் மேலும் வளர்கின்றேன்...

    அடிக்கடி வந்து (சு)வாசிச்சிட்டுப் போங்க..

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...