Monday, November 9, 2009

நிலா தேவதை..!


இருண்ட வானில்...
திரண்ட மேகங்கள்
நட்சத்திரங்களைக் கண்டு கூட
மகிழாது..?
வெண்ணிலவைக் கண்டதும்
அதோ எங்கள்
நிலா தேவதை
வந்துவிட்டாளென்று
மகிழ்ந்து திரியும்…
உன்னைக் கண்டதும்
என் மனம்
மகிழ்ந்து திரிவதைப் போல..!

2 comments:

  1. தங்கள் வருகைக்கு
    மிக்க நன்றிகள் கலையரசன்...

    தங்களின் வாழ்த்து...எனது சிந்தனைகளுக்கு மேலும் உரமூட்டுகிறது..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...