''என் கார்மேகக் கூந்தலில்...
நான் பூ வைத்திருக்கும் அழகு
மூன்றாம் பிறையென்றாய் சரி..!
என் கூந்தல் நீளத்திற்கும்
பூ வைத்தால் என்ன சொல்வாய்..?''
சிறு அளவு பூ… 'மூன்றாம் பிறை'யெனில்
நெடு அளவு பூவிற்குச் சொல்வேன்
உன் கார்மேகக் கூந்தலில் அது
மறையாத மின்னலென்று..!
அருமைங்க...
ReplyDeleteதங்களின் மேலான வருகைக்கும், வாசிப்பிற்கும், பின்னூட்டத்திற்கும்...
ReplyDeleteநன்றிங்க கலையரசன்...