Wednesday, November 11, 2009

காதல்..!


காத்திருக்கிறேனடா... - உனக்காக

னித்திருக்கிறேனடா... - நீ

ல்லாமல் போனால் ல்லறமே எனக்கில்லையடா..!                                                     

5 comments:

  1. அன்பு அருணா அவர்களுக்கு...

    தங்களின் வருகை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது...

    தங்களின் பின்னூட்டம் மூர்த்தி சிறிதாகினும்...கீர்த்தி பெரிதெனக் காட்டுகிறது...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

    ReplyDelete
  2. தங்களின் கவிதைகள் அனைத்தும் அருமை, தாங்கள் விரும்பினால் தங்கள் படைப்புகளை எமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக இருக்கிறோம்...

    http://tamilparks.50webs.com

    ReplyDelete
  3. அன்பு நண்பர் யூஜின் புரூஸ் அவர்களே...

    தங்களின் வருகையும், வாழ்த்தும் எனக்கு உவகையை அளிக்கிறது...

    தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் தோழரே

    கரும்பு தின்னக் கூலி வேண்டுமா என்ன..

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

    ReplyDelete
  4. தங்களின் நன்றி..

    என்னைப் பெரியவனாக்குகிறது...

    உம்மிடமிருந்து நன்றிகள் வேண்டாம்...

    நட்பு ஒன்றே வேண்டும்...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...