Thursday, November 12, 2009

எங்கே கற்றுக் கொண்டாய்..?




என் மனமெனும்
காட்டுக் குதிரையை...
காதலெனும்
கடிவாளமிட்டு
உனதாக்கிக் கொண்டவளே…
எங்கே கற்றுக் கொண்டாய்
இந்த வசியக்கலையை..?
எனக்கும் சொல்..?
கற்றுக் கொள்கிறேன்..!

6 comments:

  1. புனைவு நன்றாயிருக்கிறது....நல்ல கவிதை....

    ReplyDelete
  2. வாங்க பாலாசி...

    கொஞ்ச நாட்களாக ஆளைக் காணோம்...

    நீங்க எல்லாம் இல்லைன்னா நாங்க எப்படித்தாம்யா எழுதறது...

    எங்கிட்டு போனாலும் சொல்லிட்டு போங்கப்பு... (ஒரு வேளை இதுக்கு முன்னாடி எழுதினதெல்லாம் கவிதை இல்லியோ..?)
    *_* *_* *_* *_*

    அன்பு நண்பருக்கு...

    தங்களின் வருகை மற்றும் பின்னூட்டம் ஆகிய இரண்டும் என் கவிகளுக்கு மென்மேலும் வலுவூட்டுகிறது...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

    ReplyDelete
  3. //கற்றுக் கொள்கிறேன்..! //

    கற்றுக்கொண்ட பின் தான் இவ்வளவும் வருகிறது...

    வாழ்த்துக்கள்ப்பா

    ReplyDelete
  4. அன்பு நண்பர் வசந்த் அவர்களே...

    வருக.. வருக...

    தங்கள் வாழ்த்துகள் எனக்கு மகிழ்வையும், எழுதும் உத்வேகத்தையும் அளிக்கிறது...

    வருகைக்கும், வாழ்த்திற்கும், பின்னூட்டத்திற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

    ReplyDelete
  5. குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்

    ReplyDelete
  6. அன்பான தமிழ்நெஞ்சத்திற்கு...

    தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும், பின்னூட்டத்திற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...