Wednesday, November 25, 2009

அரபிக்கடல் போல..!



அரபிக்கடல் போல
அழகாய்த்தானிருக்கிறாய்..!
வங்கக் கடல் போல
வனப்பாய்த்தான் இருக்கிறாய்..!
இந்தியப் பெருங்கடல் போல
இன்பமாய்த்தான் இருக்கிறாய்..!
உன்னுடன் பயணிக்க வேண்டும்
என்ற ஆசை எனக்கு…
காதல் என்னும் படகைத்தான் காணோம்..?

4 comments:

  1. சற்று பொறுமையாக இருங்கள், தானாக வரும்

    ReplyDelete
  2. காத்திருக்க வைப்பதே அவளின் வேலை...

    அவளைப்பற்றி கவிதையாய் வடிப்பதே என் வேலை... வேறென்ன செய்ய...

    வருகைக்கும்...கருத்துரைக்கும் கனிவான நன்றிகள் தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. வாங்க சிவாஜி சங்கர்...

    இதென்ன தமிழில்லாமல்... தங்கிலீஷில்..

    ஆகட்டுமய்யா... எப்படி இருப்பினும் கருத்துச் சொன்ன உமக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க...

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...