Wednesday, November 25, 2009

காதலுக்குப் பிரசித்தம்..!



யானைக்குப் பிரசித்தம் மதம்..!
குதிரைக்கு பிரசித்தம் வேகம்..!
தண்ணீருக்குப் பிரசித்தம் தாமரை..!
பன்னீருக்குப் பிரசித்தம் வாசனை..!
பகலிற்குப் பிரசித்தம் சூரியன்..!
இரவிற்குப் பிரசித்தம் நிலவு..!
காதலுக்குப் பிரசித்தம் நீ..!
உனைப் பற்றிய
கவிதைக்குப் பிரசித்தம் நான்..!

2 comments:

  1. உன்மைத்தான் அருமையான வரிகள், மிகவும் ரசித்தேன்..

    ReplyDelete
  2. தங்களின் ரசனைக்கேற்றவாறு என் கவிதை அமைந்திருப்பது கண்டு அகமகிழ்கிறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...