Thursday, January 7, 2010

என்ன வித்தியாசம்..?


கதைக்கும்
கவிதைக்கும்
என்ன வித்தியாசம்..?
நான் பேசினால்
அது கதை..!
நீ பேசினால்
அது கவிதை..!

8 comments:

  1. மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

    ReplyDelete
  2. மிக்க நன்றி மந்திரன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

    ReplyDelete
  3. கவிதை மிக நல்லாயிருக்கு. பாராட்டுக்கள். பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி சி. கருணாகரசு...

    தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

    ReplyDelete
  5. எளிமை ..அருமை.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நிலாமதி...

    தங்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...