Friday, January 8, 2010

என்னுயிரைச் சிறை பிடித்தாய்..!



அன்ன நடை நடந்து வந்து
அடி மனதை வருடி விட்டாய்..!
பின்னலிடை போட்டு வந்து
பித்தம் கொள்ள வைத்து விட்டாய்..!
மின்னலொரு பார்வையிலே
எனைக் காதலிக்க வைத்து விட்டாய்..!
உன்னுயிரைத் திறந்து விட்டு
என்னுயிரைச் சிறை பிடித்தாய்..!

2 comments:

  1. //உன்னுயிரைத் திறந்து விட்டு
    என்னுயிரைச் சிறை பிடித்தாய்//
    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. வருக மந்திரன் அவர்களே...

    தங்களின் வருகைக்கும், இணைப்பிற்கும், வாழ்த்திற்கும், இணைப்பிற்கும் என் இதயங் கனிந்த நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க மந்திரன்..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...