Tuesday, March 2, 2010

ஒரு முறைதான் அமாவாசை..!


இப்பூமியில் மாதத்திற்கு
ஒரு முறைதான்
அமாவாசை வரும்..!
ஆனால் எனக்கோ..?
அவள் என்னருகே இல்லாத
இந்த மாதம் முழுதும்
அமாவாசைதான்..!
என் வெள்ளி நிலவு என்று வரும்
என்ற ஏக்கத்தோடு நான்..?
அதோடு என் காதலும்..!
என் உறங்கா விழிகளும்..!


(என்னை தனியே விட்டு விட்டு, என்னவள், அவளது ஊருக்குச் சென்று விட்டாள்... வருவதற்கு ஒரு மாதமாகுமென்றாள்... அவளின் பிரிவைத் தாளமாட்டாமல் நான் எழுதிய கவிதை..!)
 

6 comments:

  1. //என் வெள்ளி நிலவு என்று வரும்
    என்ற ஏக்கத்தோடு நான்..?//

    விரைவில் உங்களவள் ஊர் திரும்ப வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. பதின்மம் தொடருக்கு உங்களை அழைத்திருக்கிறேன் நண்பா.. வந்து பாருங்கள்..

    ReplyDelete
  3. அன்புத் தோழிக்கு...

    தங்களது வாழ்த்து எனக்கு ஆறுதல் தருகிறது..!

    இம்மாதக் கடைசியில் வந்து விடுவதாகச் சொல்லியிருக்கிறாள்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி தோழி..!

    பதின்மம் தொடருக்கு இதோ, இப்போதே வருகிறேன்..!

    ReplyDelete
  5. சார் நான் பிரசென்ட்

    ReplyDelete
  6. வாங்க சிவசங்கர்... இணைந்தமைக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...