Tuesday, March 9, 2010

உன் பெயருடன்..!


என் பெயரை தனியே
எழுதிப் பார்ப்பதை விட
உன் பெயருடன்
சேர்த்து எழுதுவதைத்தான்
என் பேனாவும் விரும்புகிறது...
அதுவும் என்னைப் போலவே..!

6 comments:

  1. ம்ம்ம்.. நடத்துங்க..

    ReplyDelete
  2. நன்றி தோழி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. மிக்க நன்றி தோழரே...


    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. un peyarukul mattumalla nandraga thedi paar unakkullum nan matumay irukiren

    ReplyDelete
  5. வாங்க விஜி...

    என்னுள் இருப்பவளை நான் ஏன் தேடவேண்டும்...!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...