Monday, March 29, 2010

ஒரே ஒரு மௌனப் புன்னகை..!


என் அமைதியான மனதை…
கொஞ்சிக் குலுங்கும்
உன் கொலுசொலிகள்
குலைக்கவில்லை..!
கொஞ்சிப் பேசும்
உன் கை வளையல்கள்
குலைக்கவில்லை..!
ஆனால் நீ உதிர்த்த
ஒரே ஒரு மௌனப் புன்னகை
என் மனதைக் குலைத்து விட்டதடி..!
இப்போதேனும் ஒத்துக் கொள்..!
உன் மௌனப் புன்னகைக்கும்
வலிமை உண்டென்று..!

8 comments:

  1. மோகனம் ததும்பி வழிகிறது....

    ReplyDelete
  2. ஒத்துக்கிட்டாங்களா இல்லையா?

    ReplyDelete
  3. உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் மோகனன்..

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஈசானந்தன் அவர்களே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. ஒத்துக்கிட்டாங்க தோழி...

    (விட்டுடுவமா என்ன..?)

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க தோழி..!

    ReplyDelete
  6. அனபுத் தோழிக்கு...

    என்னையும் உங்ங்களில் ஒருவனாக பாவித்து, திறமை உள்ளது என்று கணித்து விருது வழங்கியமைக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன்..!

    உங்களைப் போன்றோர்களின் ஆதரவு என்றென்றும் என் தமிழிக்கவிதைக்கு நீடிக்கட்டும் தோழி...

    நன்றி.... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. {{{{ஆனால் நீ உதிர்த்த
    ஒரே ஒரு மௌனப் புன்னகை
    என் மனதைக் குலைத்து விட்டதடி..}}}}

    அந்த மௌனப் புன்னகையில் மாட்டி வாழ்க்கையை தொலைத்தவர்கள்(?) கோடி நீங்கள் எப்படி??
    தொலைந்தது மனம் மட்டும் தானா?? இல்லை,,,,

    ReplyDelete
  8. என் உடல், பொருள், ஆவி அத்தனையும் தொலைக்கவில்லை தோழா... அவளுக்கென அர்ப்பணித்து விட்டேன்..!

    அன்பின் வடிவம் அவள்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க.!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...