Friday, April 9, 2010

மறுபடி பிறக்க வேண்டுமென்று..!


இன்னொரு ஜென்மம் எனபதில்
நம்பிக்கை இல்லாதவன் நான்..!
இந்த ஜென்மத்தில்
உன் அன்பில் மூழ்கி
அகமகிழ்ந்து போகையில்...
உனக்கென இன்னொரு
ஜென்மம் நான் மறுபடி
பிறப்பேனென்று...
பிறக்க வேண்டுமென்று...
நம்பிக்கை கொள்கிறேனடி..!

6 comments:

  1. செம ஸ்டில் சார் , கவிதையும் அருமை

    ReplyDelete
  2. அப்படியா அமைச்சரே...

    அடடா... அமைச்சர் வாயால் பாராட்டு எனில்... அகமகிழ்ந்து போகிறேன்...

    தங்களின் வருகைக்கும், வாசிப்பிற்கும், அன்பான இணைப்பிற்கும்... அடியவனின் நன்றிகள் பற்பல...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. அழகான காதல்{படத்தில்} பறவைகள்
    உங்களைப் போல்!
    ம்ம்ம்ம...அடுத்த பிறப்பிலும் இருவரும் சேர...
    உமக்கு தந்தேன் வரம் குழந்தாய்!!

    வாழ்த்துகள் .
    நல்ல வரிகள் நன்றி

    ReplyDelete
  4. அன்பான தோழிக்கு...

    தாங்களின் வரம், எங்களுக்கு நல்லது பயக்கும்... வரமருளிய தேவதைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் பற்பல..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...