Thursday, April 8, 2010

சாதாரண குடிமகனுக்கு..!


சாதாரண குடிமகனுக்கு
பயப்படாத அரசுப் பேருந்து..?
சரக்கடித்த குடிமகனுக்கு
அப்படி பயப்படுகிறது..!
அய்யா நீ ஏறாதே என்று ..!
பின்னே... அரசு வழங்கும்
மதுவை அருந்தும்
குடிமகன் என்றால் சும்மாவா..?

3 comments:

  1. மிக்க நன்றி..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. மது ஒரு மரணக் காற்று...
    சுவாசித்து {உண்டு}
    பேருந்தோட்டினால்
    சுற்றியாடிச் சழற்றி
    சுற்றமும்
    சுத்தமாய்..
    போய்விடும்
    உயிர்கள்!!

    நல்ல எடுத்துக் காட்டு புரிந்து
    கொள்வார்களா?
    நன்றி

    ReplyDelete
  3. ம்... இவர்களா... அட போப்பா...

    எழுதி கிழித்தாலும் சரி...சொல்லி அடித்தாலும் சரி... வேலைக்காகது... திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஓழிக்க முடியாது...

    அது அரசியந்திரமானலும் சரி... அன்றாடம் மது குடிக்கும் அற்பர்களானாலும் சரி..!

    வருகைக்கு நன்றி... அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...