Monday, May 24, 2010

அறிவியலா..? அழகியலா..?

இதுவரை அறிவியலை
மட்டுமே நம்பிக்
கொண்டிருந்த நான்...
நீ எனை பார்த்து விட்டுச்
சென்ற பிறகுதான்
அழகியலை நம்புகின்றேன்..!
உன் காதல் பார்வையால்
என் மனதிற்குள் காதல் பூத்தது…
அப்படியே என் முகத்தினில்
முகப்பருக்களும் பூத்தது..!
இது அறிவியலின் வேலையா..?
உன் அழகியலின் வேலையா..?

4 comments:

  1. கவிதை நல்லா இருக்கோ ..இல்லையோ...உங்க போட்டோவ போட்டு கவிதை எழுதி இருக்கீக பாருங்க ...உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு ...

    ReplyDelete
  2. உங்க அப்ரோச்சுக்கு நன்றிங்க...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. மோகனன்,நிலவுக்குக் குடி போய்
    ரொம்ப நாளாச்சி...
    இப்போ மண்ணுக்கு வந்தாச்சா?

    அவகளப் பார்த்தவுடன் தான்!!
    அறிவும்,அழகும் வந்ததா??
    அதற்கு முன்னாடி!!??

    கொஞ்சநாள் இடைவெளியில்
    சிவாஜி திரைப்பட நாயகன் மாதிரி
    {ரஜனி} மாதிரி வருவதற்கு
    அழகியல் கலை நடந்ததில் ...
    வந்த கவிதையா?

    பாவம் சகோதரி ரொம்பத்தான்
    பாடுபட்டிருப்பார் போலும்!

    ஒரு பொண்ணு நினைத்தால்.....
    எதுவும் பண்ணி முடிப்பா
    என்பதற்கு உங்கள் புகைப்படமே
    சாட்சி.

    ReplyDelete
  4. தங்களின் சிலாகிப்பான கருத்துரைகளுக்கு மிக்க நன்றி தோழி...

    இணையதள பிரச்சினையால் இவ்வளவு இடைவெளி... (கவிதைக்கு சொன்னேன்)

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...