Friday, May 28, 2010

உடல் மேல் காதல்..!


காமம்தான் மனிதனை
சில நிமிடங்கள்
நிர்வாணமாக்குகிறதென்றால்...
கடும் கோடை வெயிலோ 
மனிதனை
பல மணி நேரங்கள் 
நிர்வாணமாக்குகிறது..!

2 comments:

  1. இவ்வளவு நிர்வாணமாய் எவரும் நம் இ. பி யை சாட முடியாது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்திற்கு நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...