Thursday, July 1, 2010

காத்திருக்கும் விழிகளில்..!

உனக்காக
காத்திருக்கும் விழிகளில் கூட
காதல் நிரம்பித்
தளும்பி வழிகிறதடி...
நீ இன்னும் வரவில்லை 
என்பதால்...
கண்ணீராய்..!

(என்னவள் என்னை விட்டுப் பிரிந்திருக்கும் போது, நானெழுதிய கவிதை இது... பிறிதொரு நாள் என்னவள் மிகவும் ரசித்த கவிதையும் இது...)

8 comments:

  1. அருமை.....

    தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....

    ReplyDelete
  2. தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி தோழரே...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  3. பாவம்! அந்தக் கண்கள்


    காதல் நிரம்பித்
    தளும்பி வழிகிறதடி\\\\\

    இல்லாளை இழள் கொண்டு
    ஏந்தி விடச் சொல்லுங்கள்
    வழிவதும்{வளிவதும்}
    நின்றுவிடும்

    நல்ல காதல் வரிகள் மோகனன்
    நன்றி

    ReplyDelete
  4. வணக்கம் கலா...

    தாங்கள் சொன்னது போலத்தான் அவளும் செய்தாள்...

    தங்களின் கருத்திற்கு எனது நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  5. */என்னவள் என்னை விட்டுப் பிரிந்திருக்கும் போது, நானெழுதிய கவிதை இது... பிறிதொரு நாள் என்னவள் மிகவும் ரசித்த கவிதையும் இது/*
    அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  6. இல்லாளை {இழள்} கொண்டு\\\\\

    கவனக்குறைவால் இச் சொல் தவறு ..

    இதழ் என்று வரவேண்டுமல்லவா?
    ஆசான் திருத்தவே{சுட்ட} மாட்டீர்களோ!!

    ReplyDelete
  7. அன்பு நண்பர் ஜெயராமன் அவர்களுக்கு...

    தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் எனது அன்பான நன்றிகள்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  8. தாங்கள் எதை நினைத்து குறிப்பிட்டீர்களோ... அதை புரிந்து கொண்டேன் தோழி...

    ஆதலால்தான் அதை சுட்டவில்லை... இருப்பினும் தங்களின் சிரத்தைக்கு மிக்க நன்றி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...