Friday, July 2, 2010

எனை என்ன செய்தாய்..?

எனை என்ன செய்தாய் பெண்ணே..?
ஒவ்வொருவருக்கும்
நாட்கள் செல்லச் செல்ல
வயது ஏறுமென்பார்கள்...
ஆனால் எனக்கோ
உன்னை சந்தித்ததிலிருந்து
வயது இறங்கிக் கொண்டே
போகிறதே..!

2 comments:

  1. காதல் கவிதைக்கு நீ காதலன் மட்டுமல்ல காவலனும் கூட. நல்லாயிருக்கு நண்பா. நம்ம பக்கமும் வாரது

    ReplyDelete
  2. உமது மேலான பாராட்டிற்கு எமது நன்றிகள் தோழா...

    உமது பக்கமும் வருகிறேன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...