உன் அழகினிலே
அன்னப் பறவையை
அசரவைத்து...
உன் நடையினிலே
புள்ளி மானை
மிரளவைத்து...
உன் நளினத்திலே
கோலமயிலை
கோபப் படவைத்தபடி
கோதை நீ வருகிறாய்..!
எனைக் கொள்ளையிட வருகிறாய்..!
கானகத்தில் களவாடி அதை பெண் நடையில் உட்புகுத்தி உன் நடையில் உயிர் கொடுத்து சல்லடை செய்யென்றால்....!..? என் நடையைக் காட்டிவிட்டேன் எடை போட்ட எனக்கு விடையென்ன??
கானகத்தில் களவாடி
ReplyDeleteஅதை
பெண் நடையில் உட்புகுத்தி
உன் நடையில் உயிர் கொடுத்து
சல்லடை செய்யென்றால்....!..?
என் நடையைக் காட்டிவிட்டேன்
எடை போட்ட எனக்கு
விடையென்ன??
வாஙக கலா...
ReplyDeleteகல கலவென்று கலக்குவதில் கலாவிற்கு நிகர் கலாவே...
விடையென்ன என்று கேட்டால்... கேட்டவருக்கே தெரிநுமே அதன் பதில்..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!
வாங்க தோழரே...
ReplyDeleteதங்களின் வாழ்த்திற்கு நன்றி..!
அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!