Thursday, October 14, 2010

வாழ்க நம் காதல் ..!



மொழியின் இன்பம் கவிதை
கவிதையின் இன்பம் ஊடல்
ஊடலின் இன்பம் கூடல்
கூடலின் இன்பம் காதல்
காதலின் இன்பம் காதலி
காதலியின் இன்பம் காதலன்
காதலனின் இன்பம் காதலி..!
இருவரின் இன்பம் இணைந்து வாழல்
-ஆக வாழ்க நம் காதல் ..!

8 comments:

  1. மிக்க நன்றி தோழா..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  2. மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வாழ்க வாழ்க வாழ்க

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு நண்பரே..

    ReplyDelete
  5. மிக்க நன்றி எஸ்.கே..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. மிக்க நன்றி யாதவன்..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  7. மிக்க நன்றி தோழா..!

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...