Monday, November 1, 2010

மேகங்களின் மின்னல் பூக்களோ..!

மழைத்துளியின்
சாரல் பூக்கள்...
மழலையின்
சிரிப்பைக் காட்டுகிறது..!
மேகங்களின்
மின்னல் பூக்களோ
உன் சிரிப்பைக் காட்டுகிறது..!
சாரல் பூக்களை ரசித்தால்
என் துக்கத்திற்கு ஆபத்து
என்பதைக் கண்டேன்..!
மின்னலை ரசித்தால்
அது என் கண்ணுக்கு
ஆபத்து என்பதை
உனைக் கண்டதும்(தான்)
கண்டு கொண்டேன்..!

6 comments:

  1. அருமையாக இருக்கிறது........ நன்றீ

    ReplyDelete
  2. I Need a Tamil Kavithai to my E-Mail ID please send the lovable kavithai to me ............

    ReplyDelete
  3. மிக்க நன்றி திரு செல்வமணி...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  4. கவிதை கேட்டமைக்கு நன்றி பவித்ரா...

    உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.. plz activate that link...

    then u got loveble poems...

    அடிக்கடி கவிதை (சு)வாசிக்க வாங்க

    ReplyDelete
  5. ரசனையாய் எழுதியுள்ளீர்கள்...

    ReplyDelete
  6. நன்றி கிருத்திகன்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...